Wednesday, August 4, 2010

விஜயின் எதிர்கால பட காட்சிகள் (Received Emails)





விஜயின் எதிர்கால பட காட்சிகள் எப்படி 

அமையப்போகின்றனஎன பல எதிர்பார்ப்புகள் 

உங்களுக்குண்டா?
தொடர்ந்து படியுங்கள்...


கீழேயுள்ள படம் விஜயின் அறிமுக காட்சி



இது அறிமுக பாடலின் ஆரம்ப காட்சி












உலக வெப்பமயமாதல் குளேபல் வார்மிங்ஐ தடுப்பதற்காக 

ஆடுமாடுகளை தலையில் தடவிக்கொடுத்து சாந்தப்படுத்துவது 

போலசூரியனை பாஸ்கட் பால் போல ஆடியபடி 

தடவிக்கொடுத்துகூலாக்கும் தளபதி

பூமிவெப்பநிலையை சமப்படுத்தியதன் மூலம் அமெரிக்கஅதிபராகும் 

தகுதி விஜைக்கு வந்துவிட்டதால் ஒபாமா பயத்தில்உறைந்து 

விட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள்உறுதிப்படுத்துகின்றன . 




கண்கிசெவ்வாய்க்கு புறப்படவிருந்த ராக்கட்டை அதிவேகரயிலில் கடத்திப்போன வில்லன் 





ராக்கட்டை மீட்டுவரும் வருங்கால முதல்வர்


No comments:

Post a Comment