Thursday, October 21, 2010

சீனப் பூனைக்கு யார் மணிகட்டுவது?



ஆசியப் பிராந்தியத்தில் சீனா வல்லமை மிக்க நாடாக பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் வளர்ந்துவிட்டது.அதைச் சுற்றியிருக்கும் நாடுகளான இந்தியா,ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் பொருளாதாரத்திலும் இராணுவ ரீதியிலும் வளர்வது அதன் கண்களை உறுத்துகிறது.
இராணுவ ரீதியாக மோதி அதன் வலிமையைக் காட்ட விரும்பாத சீனா ராஜதந்திர ரீதியாகக் காய் நகர்த்துகிறது.ஆசியப் பிராந்தியத்தின் நிகரற்ற சக்தியென்று தன்னை நிரூபிக்க அரும்பாடுபடுகிறது.இதற்கு அதனுடைய சக்தியை விரயம் செய்யாமல் எடுபிடிகள் போலுள்ள நாடுகளான பாகிஸ்தானையும் வடகொரியாவையும் லாவகமாகப் பயன்படுத்துகிறது.
உலக சந்தையில் அமெரிக்க தயாரிப்புகள் அதிகம் கிடையாது. அப்படியே இருந்தாலும் அவற்றின் விலையோ மிக அதிகம். அடுத்தபடியாக ஜப்பான்,தென்கொரியா,இந்தியா இவை மூன்றும் அசுர வேகத்தில் சீனப் பொருளாதாரத்துடன் போட்டி போடுகின்றன.சீனாவோ இவற்றின் வேகத்தை முடக்க நினைக்கிறது.............................. More info in this link

No comments:

Post a Comment