ஆந்திரா மாநிலம் :
ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் ஹைதராபாத் ஆகும். விஜயவாடா,விசாகப்பட்டிணம் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் பேசும்மொழி தெலுங்கு. ,இது இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலம் ஆகும் , இதன் மக்கள் தொகை ,இந்திய அளவில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது .
ஆந்திராவின் பிரதான தொழில் :
விவசாயம்
No comments:
Post a Comment