Menu Bar

Thursday, September 16, 2010

அதிர்ச்சி அளித்த விளம்பரம் இது! (received Email)

இதை விட ஒரு அதிர்ச்சியான ஒரு மேட்டரு ஒண்ணு இருக்கு. அது....

கொஞ்சநாளைக்கு முந்தி, என் கல்லூரி கால நண்பனுடன் சாட்டிங் பண்ணிக்கொண்டிருந்தேன். அவன் கூறியது....

“ என் ஆளு பண்ணுற கொடுமை தாங்க முடியலடா. போஸ்டர்ல கூட பார்க்க சகிக்காத விஜய் படத்தையெல்லாம் பார்க்கணும்ங்றா. அதுவும் என் கூட பார்க்கணும்கிறா. அட இதைவிட கொடுமை என்னன்னா.... படம் முடிஞ்சதும் ,” படம் சூப்பரா இருந்ததுல்ல... அடுத்த வாரமும் வருவோமா?” அப்படீங்கிறா.


அதுக்கு நான் சொன்னேன், ” ஓ! போலாமேன்னு சந்தோஷமா ஒத்துக்கோ... ஏன்னா அடுத்தவாரம் வரைக்கும் தியேட்டர்ல, படத்தை ஓட்டமாட்டானுங்க....ஆப்பரேட்டர் பாவம் இல்லையா அவிங்களே ஒரு நல்ல முடிவுக்கு வந்துருவாங்க!”

No comments:

Post a Comment