Thursday, August 26, 2010

இணையவாசிகளான உங்கள் வாக்கு... நமது சச்சினுக்கு மீண்டுமொரு மகுடத்தைச் சூட்டும் என்றால் சும்மா இருக்கலாமா? சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இதில், இந்த முறை புதிய அம்சமாக, பீப்பிள் சாய்ஸ் அவார்ட் என்ற மக்கள் ஆதரவு பெற்ற கிரிக்கெட் நாயகனை தேர்ந்தெடுக்கும் பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் சிறந்த கிரிக்கெட் வீரரைத் தேர்ந்தெடுக்கப்போவது, உங்களைப் போன்ற கிரிக்கெட் ரசிகர்கள்தான்.

இணையவாசிகளான உங்கள் வாக்கு... நமது சச்சினுக்கு மீண்டுமொரு மகுடத்தைச் சூட்டும் என்றால் சும்மா இருக்கலாமா?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இதில், இந்த முறை புதிய அம்சமாக, பீப்பிள் சாய்ஸ் அவார்ட் என்ற மக்கள் ஆதரவு பெற்ற கிரிக்கெட் நாயகனை தேர்ந்தெடுக்கும் பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவில் சிறந்த கிரிக்கெட் வீரரைத் தேர்ந்தெடுக்கப்போவது, உங்களைப் போன்ற கிரிக்கெட் ரசிகர்கள்தான்.
உங்கள் ஓட்டு சச்சினுக்கு தானே!?
உங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய... http://www.lgpeopleschoice.com/

No comments:

Post a Comment