Thursday, September 30, 2010

Endiran (Robo) video Songs








my Tamil Peoples

We are not smart in appearance,we make other peoples to think we are smart, we love all peoples and their cultures , we are respect them ,we are not expect others to respect us....

Saturday, September 25, 2010

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: கட்டமான பணிகளுக்கு ராணுவம் விரைந்தது; பிரதமர் அதிரடி நடவடிக்கை

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: கட்டமான பணிகளுக்கு ராணுவம் விரைந்தது; பிரதமர் அதிரடி நடவடிக்கை

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி அக்டோபர் 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இந்தப்போட்டியில் 72 நாடுகளில் இருந்து 8 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்தப் போட்டிக்காக சுரேஷ் கல்மாடி தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

Tuesday, September 21, 2010

Common Wealth Games(2010) in india

Who is Responsible for the Common wealth Games 2010 tragedys?????????????

The Beating the Retreat ceremony at Wagah on the India-Pakistan border




List of countries by future GDP estimates



ஐ - போனில் G-mail , Orkut பயன்படுத்துவது எப்படி ?


நாம் ஐ போனில் இருந்து மூன்று வழிகளில் , நம்முடைய மின் அஞ்சல்களை பார்க்கலாம்
1. Safari Browser மூலமாக
2. SMTP (Simple mail transfer Protocol) மூலம் நம்முடைய மின் அஞ்சல்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .
3.IGMAIL என்கின்ற மென்பொருளில் இருந்து நம்முடைய மின் அஞ்சல்களை பெறலாம் ..

Orkut:
1. டப்குட் (tapkut)   என்கின்ற மென்பொருளில் இருந்து உங்கள் தகவல் கலை பரிமாரி கொள்ளலாம்
நன்றி ...

Monday, September 20, 2010

2010 national awards india (what happend to kollywood & Tollywood???????????) எங்கே போகிறது தமிழ் சினிமா..?

Tamil cinema is the Second largest film industry after Hindi Film Industry in terms of revenue and worldwide distribution..but in the award wise kollywood and tollywood are far to malayalam and bengali movies..... what happend to TAMIL CREW AND CAST???????????????????????????? &&&&&&&& What happend to telugu??...The industry is the first largest in the world in terms of number of movies made in a year and second largest in terms of infrastructure

Award Details

இந்தி(HINDI) - 15

மலையாளம்(MALAYALAM) - 10

பெங்காலி(BENGALI) - 6

கன்னடா(KANNADA) - 3

தமிழ்(TAMIL) - 3

தெலுங்கு(TELUGU) - 2

Let's discuss our thoughts............

Friday, September 17, 2010

உலக அதிகாரத்தின் கிழக்கு நோக்கிய நகர்வும் தெற்காசியாவும்

அண்மைக்காலமாக சர்வதேச அரசியல் நிகழ்வுப் போக்குகளில் பாரிய மாறுதல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது உலகளாவிய அதிகாரத்தின் கிழக்கு நோக்கிய அதுவும் குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாடுகளை நோக்கிய நகர்வேயாகும். சில வாரங்களுக்கு முன்னர் "ஒரு பயணம்%27 என்ற தலைப்பில் தனது சுயசரிதையை வெளியிட்டிருக்கும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் தான் பதவியில் இருந்து விலகிய பின்னர் சர்வதேச அரசியலில் ஏற்பட்டிருக்கும் பிரதான மாற்றங்கள் குறித்து அதில் குறிப்பிடுகையில் "21 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் போன்ற நாடுகள் உட்பட மேற்குலகம் எமக்கு சமமானவர்களாக சிலவேளையில் சமமானதுக்கும் கூடுதலானவர்களாக வரக்கூடிய பங்காளிகளுடன் பணியாற்றுவதற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது%27 என்று கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உண்மையில் இது மேற்குலக நாடுகளுக்கு ஒரு சவாலாகவே அமையக்கூடும். ஆனால், யதார்த்த நிலைவரத்தை ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கும் உலகின் பூகோள அரசியல் அடிப்படைமாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் மேற்குலகம் தயாராயிருக்க வேண்டும் என்றும் பிளயர் வலியுறுத்தியிருக்கிறார்.


ஆசிய அரங்கிற்கு நகர்ந்து கொண்டிருக்கின்ற உலக அதிகாரத்தின் மையங்களாக சீனாவும் இந்தியாவுமே அமைந்திருப்பதால் அந்த நகர்வு எமது தெற்காசிய பிராந்தியத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து அக்கறைப்படவேண்டிய பொறுப்பு எம்மெல்லோருக்கும் இருக்கிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான


சஞ்சலமான உறவுகளின் அடிப்படையில் நோக்குகையில் இது மேலும் முக்கியத்துவமுடையதாகிறது. கடந்தவாரம் புதுடில்லியில் இந்திய பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் சீனா தெற்காசியாவில் அதன் செல்வாக்கை விஸ்தரித்து ஆழமாகக் கால் பதிப்பதில் நாட்டம் கொண்டிருக்கிறது என்று விசனம் தெரிவித்திருக்கிறார். "சீனாவின் இந்த நோக்கங்களை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். யதார்த்த நிலைவரத்தின் அடிப்படையில் நாம் சிந்தித்துச் செயற்பட வேண்டும். சீனாவின் தலைமைத்துவம் இன்னும் இரு வருடங்களில் மாற்றமடையப் போகிறது. சீனர்கள் மத்தியில் புதியதொரு தன்முனைப்பைக் காணக் கூடியதாகவும் இருக்கும். அது எந்தத் திசையில் செல்லும் என்பதைக் கூறுவது கஷ்டமானதாகும். எனவே, நாம் தோன்றக்கூடிய புதிய நிலைவரத்துக்கு முகங்கொடுக்க எம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்%27 என்றும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார்.


அதேவேளை, இந்திய ஆயுதப் படைகளின் தளபதிகளின் கூட்டு மகாநாடொன்றில் இவ்வாரம் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி சீனா அதன் இராணுவ மற்றும் பௌதீகக் கட்டமைப்புகளை எல்லையோரங்களில் விரைந்து மேம்படுத்தி வருகின்றமை குறித்து இந்தியா அலட்சியமாக இருக்கமுடியாது என்று தெரிவித்திருக்கிறார். பிராந்தியத்தில் இந்திய ஆயுதப்படைகள் மேலோங்கிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த இராணுவ நவீனமயமாக்கலைத் துரிதப்படுத்த வேண்டுமென்று படைத்தளபதிகளை அந்தோனி கேட்டிருக்கிறார். பிரதமர் சிங்கினதும் பாதுகாப்பு அமைச்சரினதும் கருத்துகள் பிராந்தியத்தில் சீனாவின் தன்முனைப்பு தொடர்பில் இந்தியா எந்தளவுக்கு கவலை கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. இந்தியா எப்பொழுதுமே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்களில் திடீரென்று நித்திரை விட்டெழுந்தவனைப் போன்றே செயற்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தெற்காசியப் பிராந்திய நாடுகள் வெளிநாடுகளின் உதவியை நாடும் விடயத்தில் தனது அக்கறைகளைக் கவனத்தில் எடுக்காமல் செயற்படக்கூடாது என்பதே இந்தியாவின் கொள்கையாக இருந்துவந்தது. இதை பெருமளவுக்கு புதுடில்லியினால் நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு நீண்ட காலகட்டமும் இருந்தது. ஆனால், நிலைவரம் தற்போது கணிசமான அளவுக்கு மாற்றமடைந்துவிட்டது.


தெற்காசியப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை சீனாவுடனான கெடுபிடி யுத்தத்தில் இந்தியா அண்மைக் காலமாக பாரிய பின்னடைவுகளைச் சந்தித்து வந்திருக்கிறது. நிலைவரத்தை மறுதலையாக்குவதற்கு உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய நிலையிலும் இந்தியா இல்லை என்று தான் கூறவேண்டும். தெற்காசியாவிலும் இந்து சமுத்திரத்திலும் சீனாவின் செல்வாக்கு படிப்படியாக அதிகரித்துவருவதை உறுதியான முறையில் தடுப்பதற்கு இந்தியாவினால் இயலுமாக இருக்கவில்லை. இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு புதுடில்லியைத் தடுமாற்றமடைய வைத்திருக்கிறது. தனது கேந்திர முக்கியத்துவ நலன்களுக்கு முரணாக அமையக்கூடிய நடவடிக்கைகளில் இறங்கியிருந்த அயல்நாடுகளை முன்னர் "தண்டிக்கக்%27 கூடியதாக இருந்ததைப் போன்ற வல்லமையை இராஜதந்திர ரீதியில் இந்தியா தற்போது கொண்டிருக்கவில்லை. இதனால் சீனாவின்


செல்வாக்கு அதிகரிப்புக்கு எதிராகப் புதிய கேந்திர முக்கியத்துவ நேச அணிகளை நாடவேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவே அமெரிக்காவுடனும் மேற்குலகுடனும் கிழக்கில் ஜப்பான் போன்ற நாடுகளுடனுமான இந்தியாவின் அண்மைக்கால கடும் நெருக்கமாகும்.


இராணுவ வல்லமையைப் பொறுத்தவரை உலகில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் சீனா இருக்கிறது; ரஷ்யாவுக்கு அடுத்ததாக நான்காவது இடத்திலேயே இந்தியா இருக்கிறது. அண்மைக் காலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மூண்டிருக்கக் கூடிய எந்தவொரு இராஜதந்திரத் தகராறும் கூட சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ளப்பட்டதையே காணக்கூடியதாக இருந்தது. ஜம்முகாஷ்மீரில் உள்ள மக்களுக்கு ஏனைய இந்தியர்களுக்கு வழங்கப்படுவதையும் விட பிரத்தியேகமான விசாவை வழங்கியது போன்ற சில நடவடிக்கைகள் மூலமாக சீனா இந்தியாவை பல சந்தர்ப்பங்களில் சீண்டிப்பார்த்த போதிலும் நிலைவரம் பாரதூரமானதாக மாறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தியா மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததை விடவும் பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் கூடுதலான அளவுக்கு வல்லமை கொண்டதாக மாறியிருக்கிறது.


ஆனால், சீனாவைப் போன்று பல பிராந்தியங்களுக்கும் அதன் பொருளாதார வல்லமையின் செல்வாக்கைப் பிரயோகிக்கக் கூடிய நிலைக்கு இன்னமும் இந்தியா வளரவில்லை. சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார வல்லமை கொண்ட நாடாக மாறிவிட்டது. தற்போதைய சூழ்நிலையில் தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு குறித்து இந்தியா உஷாரடைந்தாலும் கூட, உறவுகள் படுமோசமாகச் சீர்குலையக் கூடியதாக எந்தவிதமான ஆத்திரமூட்டும் அணுகுமுறையையும் புதுடில்லி கடைப்பிடிக்கப் போவதில்லை. உலக அதிகாரத்தின் கிழக்கு நோக்கிய நகர்வு பிராந்தியத்தின் இரு வல்லாதிக்க நாடுகளுக்கிடையிலான பலப்பரீட்சைக்கான களமாக நாளடைவில் தெற்காசியாவை மாற்றிவிடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
Thanks to kural

கணினி தொழில் நுட்பம்: பெங்களூரை முந்த வேண்டும் - ஒபாமா

இந்தியாவில் உள்ள பெங்களூர், சீனாவில் உள்ள பீஜிங் நகர மாணவர்கள் கடுமையாக உழைத்து முன்னணி நிலையில் உள்ளனர். அதேபோல அமெரிக்க மாணவர்களும் கடுமையாக உழைத்து பெங்களூர், பீஜிங் நகரங்களை முந்த வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள பிலாடல்பிவா நகரில் இன்று நடந்த கல்லூரி விழாவில் கலந்து கொண்டு ஒபாமா பேசினார்.

அவர் பேசியதாவது:-

இப்போது அமெரிக்காவுடன் தொழில் நுட்பங்களில் பல்வேறு நாடுகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் உள்ள பெங்களூர், சீனாவில் உள்ள பீஜிங் நகர மாணவர்கள் கடுமையாக உழைத்து முன்னணி நிலையில் உள்ளனர். அதேபோல அமெரிக்க மாணவர்களும் கடுமையாக உழைத்து பெங்களூர், பீஜிங் நகரங்களை முந்த வேண்டும்.

நீங்கள் கல்லூரி அளவில் வெற்றியாளராக திகழ்ந்தால் மட்டும் போதாது. 21ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவை வெற்றி பெற செய்ய நீங்கள் உங்கள் பங்களிப்பை தரவேண்டும். அந்த கடமை உங்களுக்கு இருக்கிறது.

எனவே எல்லா வகையிலும் திறன் உள்ளவர்களாக நீங்கள் உருவாக வேண்டும்.

நமக்கு முன்பு ஏராளமான சவால்கள் உள்ளன. அதை உங்களுடைய கடின உழைப்பு மூலம் எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

கம்ப்யூட்டர் தகவல் தொழில் நுட்பத்தில் உலகில் முன்னணி நகரமாக பெங்களூர் திகழ்கிறது. அமெரிக்க நிபுணர்களையே பெங்களூர் தொழில் நுட்ப வல்லுனர்கள் முந்தி நிற்கிறார்கள். இதனால் அமெரிக்க அதிபர் ஒபாமா பெங்களூரை அமெரிக்காவுடன் ஒப்பிட்டு அடிக்கடி பேசி வருகிறார்.

Thursday, September 16, 2010

வீட்டோ அதிகாரம் பெற்று இந்தியா உலக வல்லரசாகுமா?

300 மில்லியன் மக்கள் பொருளாதார உச்சத்தில் இருக்க 800 மில்லியன் மக்களைப் பாதாளத்தில் வைத்துக்கொண்டு வல்லரசுக் கனவு காணும் இந்தியா தன் இலக்கைத் தொடுமா?

அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள நாடுகளில் பொருளாதார மந்தம் தலைதூக்கி பெரிய விளைவைக் கொடுக்கும் இன்றைய காலகட்டத்தில் உலகின் முக்கிய நாடுகளான சீனா, இந்தியா, பிரேஸில், தென்னாபிரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பொருளாதார வளர்ச்சியடைந்து வருவதை எம் கண் மூலம் பார்க்க முடிகின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி மின்னல் வேகத்தில் போவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் ஊடாக ஒரு வல்லரசு ஸ்தானத்திற்கு அது வருமா என்பதைப் பார்ப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இந்தியா, சீனா இரு நாடுகளும் மக்கள் தொகையில் போட்டி போட்டு இறுதியில் இந்தியா, சீனாவின் சனத்தொகையைத் தாண்டியது. இதேபோன்று இராணுவப் பலத்திலும் சீனாவைத் தாண்டுமா என அவதானித்தால் அது தற்போதைக்கு முடியாத காரியமாக இந்தியாவிற்கு உள்ளது. அணுவாயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து , பிரான்ஸ் , சீனா, இஸ்ரேல் , இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா சிலவேளை ஈரான் போன்ற அனைத்து நாடுகளும் உலகத்தின் வல்லரசு நாடுகள் எனக் கூறமுடியாது. இங்கே தெற்காசியாவில் உள்ள சீனா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் ஒரு குறிப்பிட்ட வீத அணுவாயுதத்தை வைத்திருந்தாலும் இவற்றை அடிப்படையாக வைத்து இந்தியா ஒரு இராணுவ வல்லரசு என்று கூற முடியாது.

300 மில்லியன் செல்வந்தர்கள்

இந்தியாவின் திறந்த பொருளாதாரக் கொள்கை இந்தியாவின் தற்போதைய வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தாலும் தற்போதைய வளர்ச்சி அனைத்து மக்களையும் சென்றடையவில்லை என்பதே உண்மை.

இந்தியாவின் சனத்தொகையில் 1100 மில்லியன் மக்களில் 300 மில்லியன் மக்கள் சராசரி ஐரோப்பிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளார்கள் எனவும் இதில் பெரும்பாலானோர் மிகவும் வசதியாக வாழ்வதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த 300 மில்லியன் மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த மக்கள் அமெரிக்காவின் சந்தையின் தரத்துக்கு ஈடுகொடுப்பவர்களாய் உள்ளார்கள். உதாரணமாக ஒன்றைக் கூறினால் மருத்துவத்துறை, விவசாயத்துறை, கணினித்துறை, வரை, கோல் சென்டர் மூலம் தமது புதிய கண்டுபிடிப்புகள் , நோய்களின் அறிகுறிகள், ஸ்கானிங் ஆய்வுகள், ஆலோசனைகளை நேரடியாக இந்தியாவில் இருந்து ஏனைய உலக நாடுகளுக்கு வழங்குவதில் இந்தியர்கள் முன்னிலையில் உள்ளார்கள்.

அமெரிக்காவின் வைத்தியசாலையில் உள்ள ஒரு நோயாளியின் ஸ்கானிங் எடுத்த கையுடன் இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றது. இந்தியாவில் கோல் மையங்களில் அமைந்திருக்கும் வைத்தியர்கள் இந்த ஸ்கானிங், படத்தைப் பார்த்து நேரடியாகவே சம்பந்தப்பட்டவரின் விடயங்களை அறிவிக்கின்றனர். இதன் பின்னர் அமெரிக்க வைத்தியசாலை இவர்களுக்குரிய சம்பளத்தை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தியாவில் கல்வி கற்ற ஆறு இலட்சம் வைத்தியர்கள் உலக நாடுகளில் பணிபுரிவதும் இன்னும் பல தரப்பட்ட துறைகளில் கல்வி பயின்ற பல இலட்சக்கணக்கான மக்கள் உலக நாடுகளில் தொழில் புரிவதையும் காண முடிகின்றது. என்னடா இது அமெரிக்காவில் வைத்தியர்கள் இல்லையா, ஸ்கானிங்கைப் பார்த்துச் சொல்லமாட்டார்களா என்ற கேள்விகூட வரலாம். தற்போதைய உலகப் பொருளாதார மையத்தில் சந்தையும் விலையும் பொருளை எங்கே வாங்குவது என்று முடிவு செய்யப்படுகின்றது.

அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஒரே விதமான சலுகை இருந்தாலும் விலை அல்லது ஊதியம் என்று வரும் பட்சத்தில் இந்திய வைத்தியர்களின் ஊதியம் அமெரிக்க வைத்தியர்களின் ஊதியத்தைவிடப் பல மடங்கு குறைவாகவே இருப்பதனால் அமெரிக்க வைத்தியசாலைகள் இந்திய வைத்தியர்களை தமது ஆய்வுகள், வைத்தியத்திற்குப் பாவிப்பது இங்கு இயல்பான விடயமே.

மேலே கூறப்பட்ட உதாரணம் மாதிரி பல துறைகளில் கல்வி கற்றவர்கள் தமது அறிவை பண்டமாற்றம் வேறு செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இதன்மூலம் இந்தியாவிற்குள் செல்வந்தம் வரத்தொடங்கியுள்ளது. இந்த செல்வந்தத்தின் பிரதிபலிப்பை இந்தியாவின் பல மாநிலங்களிலும் தற்போது பார்க்கக்கூடியதாகவுள்ளது. அமெரிக்காவில் கோலிவூட்டில் வசிப்பவர்களின் வீடுகள், வாகனங்கள் போன்று பல் மடங்கு வசதிகளுடன் இந்தியாவிலும் வரத்தொடங்கியுள்ளது. இப்படியான ஆடம்பரமான வீடுகள் முன்பு இருந்தாலும் தற்போது பல இடங்களில் புதிது புதிதாகக் காணிகள் வீடுகளாக மாறுவதும் ஓய்வு நேரத்தைக் கழிக்கும் இருப்பிடங்கள், ஆங்காங்கே நீச்சல் குளங்கள் உருவாவதையும் பார்க்க முடிகின்றது. இந்தச் செல்வந்தர்களின் அன்றாட வாங்கும் திறமை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே போகின்றது.

இன்னுமொரு உதாரணத்தைப் பார்ப்போமாயின், இந்தியாவின் பியர் கம்பனியான கிங் பிச்சர் நிறுவனத்தின் அதிபர் மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவில் ஒரு பெரிய செல்வந்தராகவும் உலகத்தில் மதிக்கப்படுபவராகவும் விளங்குகிறார். ஆரம்பத்தில் பியர் தொழிற்சாலையில் ஆரம்பித்து தற்போது கட்டிடங்கள் விற்றல், கிங் பிச்சர் என்ற விமானசேவை போன்றவற்றை நடத்தும் அளவுக்கு மிகவும் உயர்ந்துள்ளார். இந்த நிறுவனத்தின் கிங் பிச்சர் பியர் இந்தியாவில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் விற்பனையில் முன்னிலையிலும் உள்ளது. எனவே, இந்த 300 மில்லியன் மக்கள் இந்தியாவின் அரசியல் , பொருளாதார , சமூகத்திலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவார்கள், வந்துள்ளனர்.

சினிமா, தொலைக்காட்சி, கணினி,

கைத்தொலைபேசி

தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்தும் பல நிறுவனங்கள் இன்று அரசியல் கட்சிகளுக்குப் பக்கபலமாய் நிற்பதோடு மட்டுமல்லாமல் சில கட்சிகள் கூட ஊடகத்துறையை தமது கையின் கீழ் கொண்டு வந்துள்ளது மட்டுமன்றி, தமது எதிர்கால அரசியல் நலன்களுக்காகவும் பாவிக்கின்றனர். இந்தத் துறையில் கூட பல நிறுவனங்கள் என்றும் இல்லாத அளவுக்கு செல்வந்தத்தைச் சேர்த்துள்ளார்கள்.

800 மில்லியன் மக்களின் எதிர்காலம்

300 மில்லியன் மக்கள் இப்படி ஓகோ என வாழ்ந்து கொண்டு இருக்கும் இதே இந்தியாவில் 800 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தமது சீவியத்தை நாளாந்தம் நடத்திக் கொண்டுள்ளனர். இது என்ன 800 மில்லியன் மக்களா கஷ்டப்படுகிறார்கள் என வியப்பாகக்கூட இருக்கலாம் . ஆனால், இதுதான் இன்றைய இந்தியா என ஒரு வார்த்தையில் கூற முடியாது.

மத்திய அரசு, மாநில அரசு, தேர்தல், அரசாங்கம், அதிகாரம் எனவரும் பொழுது இந்த 800 மில்லியன் மக்களின் முடிவுகளிலும் பெரும்பாலும் அரசியல்வாதிகள் தங்கி இருப்பதால், இவர்களை இலகுவில் தூக்கி எறிய முடியாத நிலைகூட இங்கு உண்டு. எனவே, தற்போதைய அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் விவசாய உற்பத்திக்கு அதிக நிதிகளை ஒதுக்கி இருந்தாலும் சரி, சத்துணவுத் திட்டத்தை நிறைவேற்றி இருந்தாலும் சரி, 800 மில்லியன் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதாக இங்கு இல்லை. எனவே, இந்தியாவில் தற்போதும் வருங்காலங்களிலும் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையில் இன்னும் பெரிய இடைவெளி உருவாகுவதோடு நிற்காமல் இது முன்னைய தென்னாபிரிக்கா அப்பாட்ரைற் போன்று உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இது ஒரு கடுமையான வார்த்தையாக இருந்தாலும் இப்படி நடக்காது என உறுதியாக முடியாது. அரசியல்வாதிகள் இலவசமாகத் தொலைக்காட்சி வழங்கி, தங்களின் கருத்துகளை மிக இலகுவாகப் பாமர மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கின்றனர். இது தற்போது அரசியல்வாதிகளுக்கு சிறந்த விடயமாக இருந்தாலும் தொலைக்காட்சி வேலை செய்யாதபோது பாமர மக்கள் விழித்துக்கொள்வார்களா என்பதும் இங்கு சந்தேகமே.

இந்தியாவிற்குள் வரும் செல்வத்தை சரியான முறையில் அனைத்து மக்களும் நுகரும் தன்மையை அதிகாரத்தில் உள்ளவர்கள் வழங்காவிடின் இந்த வறுமைப் போக்குத் தொடர்ந்து நீடிக்கும். அதிகாரத்தில் உள்ளவர்கள் என்பது அரசாங்கத்தின் அதிகாரத்தில் இருப்பவர்கள் நாட்டைக் கொண்டு நடத்துவதற்கான வரிப்பணத்தைச் செல்வந்தர்களிடமிருந்து பெறுதல் என்பதே இதன் அர்த்தமாகும்.

அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்

என்றும் இல்லாத அளவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் செய்வதையும் இராணுவப் பயிற்சிகள் செய்வதையும் இந்தக் கால கட்டங்களில் அவதானிக்க முடியும். கடைசியாக இந்தியாவிற்கு வந்துபோன இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரோன் கூட பல திட்டங்களுடன் இந்தியாவிற்கு வந்தும் பெரிய அளவிலான ஒப்பந்தங்களை இவரால் செய்ய முடியவில்லை. இந்தியாவின் தொலைபேசி, கணினி, பாதைகள் அமைத்தல் சம்பந்தமான விடயங்களில் தமக்கும் இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என டேவிட் கமரோன் வலியுறுத்தியதோடு நிற்காமல் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள், பிரித்தானியாவில் பெரிய துறைகளில் பணிபுரிகின்றனர் எனவும் குறிப்பிட்டார். ஆனால், இந்தியாவோ உடனடியாக இது சம்பந்தமான விடயங்களுக்குப் பச்சைக்கொடி இன்னும் காட்டவில்லை.

இந்தியா கடந்த சில வருடங்களாக தமது ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியை கண்டாலும், ஏனைய நாட்டு இறக்குமதிப் பொருட்கள், ஏனைய நாடுகள் இந்தியாவில் சந்தைப்படுத்தல் போன்றவை மிக ஆமை வேகத்தில் அல்லது அனுமதி மறுக்கப்படுவதையும் ஏனைய நாடுகள் இங்கு சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், இதே ஒத்த நிபந்தனைகள், மறுப்புகள், ஐரோப்பிய சந்தைகளிலும் இருப்பதால் இதை ஒரு சந்தை சம்பந்தமான போட்டி விடயமாக நோக்குவதே இங்கு முக்கியமானதாகும்.

ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம்

எமது நாடு என்றும் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார ரீதியில் உலகத்தின் பல இடங்களில் எம்மால் போட்டி போட முடிகின்றது. நாம் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள். போரில் வல்லமை படைத்த நாடு. எனவே, எமக்கு ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம் தர வேண்டும் என்பதே இந்தியாவின் வேண்டுகோளாகும்.

இதேபோன்று, பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் பிரேசில், தென்னாபிரிக்கா நாடுகளும் தமக்கும் வீற்றோ அதிகாரம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

இந்தியா இதற்கும் ஒரு படி மேல் சென்று இராஜதந்திர மட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் அனுசரணையை நாடியுள்ளனர். தற்போதைய வீற்றோ அதிகாரத்தில் உள்ள நாடுகளை மாற்றவேண்டும் எனவும், இல்லாவிடில் வீட்டோ அதிகார நாடுகளின் எண்ணிக்கையைக் கூட்டவேண்டும் எனவும் இந்தியா கேட்டுள்ளது. ஆனால், தற்போது வீட்டோ அதிகாரத்தை வைத்திருக்கும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் இந்த விடயம் சம்பந்தமாகத் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றனர். எனவே, ஐ.நா.வில் இங்கிலாந்து அதிகார விடயத்தில் இதுவரை இந்தியாவிற்கு வெற்றிகிடைக்கவில்லை என்றாலும், இந்தியா இந்த விடயத்தில் தமது இராஜதந்திரக் கதவுகளைத் தொடர்ந்தும் திறந்தே வைத்துள்ளது.

300 மில்லியன் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி இந்திய நாட்டுக்கு ஒரு புதிய தெம்பைக் கொடுப்பதோடு நிற்காமல் இந்தியாவைத் தேடி ஏனைய உலக நாடுகள் போட்டி போடுவதைப் பார்க்கும் பொழுது இந்திய மக்களின் கல்வி, திறமைக்கு அப்பால் மலிவாக இந்தியாவில் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் இது இன்றைய திறந்த பொருளாதார முறையில், பல நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் ஒரு சந்தை சம்பந்தமானது என்றும் கூறலாம்.

300 மில்லியன் மக்களின் வளர்ச்சி அனல் வேகத்தில் போவதால் இதே நாட்டில் உள்ள 800 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஏதோ விதத்தில் மறைக்கப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே, இதை அடிப்படையாக வைத்து இந்தியாவை தற்போதைய நிலையில் ஒரு பொருளாதார ரீதியில் ஒரு வல்லரசு என்று கூறுவதில் தப்பொன்றும் இல்லை. ஆனால், சமூக அரசியல் பாதுகாப்பு என்று வரும்பொழுது இந்தியா ஒரு வல்லரசு எனத் தற்பொழுது கூற முடியாது. ஆனால், இந்த அத்தஸ்தைப் பெறுவதற்கு இந்தியா தொடர்ந்தும் முயற்சிசெய்யும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி: அலைகள்.கொம் This Source Taken from alaigal.com

இனி ஆன்லைனிலேயே எல்.எல்.ஆர். பெறலாம்! (Apply Learner License Test)

ஓட்டுநர் பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை போக்குவரத்துத் துறை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு விண்ணப்பம் செய்ய ஆன்லைனில் http://transport.tn.nic.in என்ற வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளத்தில் விண்ணப்பதாரர் பெயர், தந்தை பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம், ரத்த வகை ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். உடனடியாக பயனாளர்களுக்கு ஒப்புகை சீட்டு வந்துவிடும்.

அதில் உள்ள எண்ணை குறித்துக் கொண்டு மறுநாளே சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் சென்று கட்டணத்தைச் செலுத்தில், கணினி மூலம் நடத்தப்படும் எல்.எல்.ஆர். தேர்வில் வெற்றி பெற்றால், உடனடியாக ஓட்டுநர் பழகுனர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.

மனுதாரர் தனக்கு விரும்பிய நாளையும், சேரத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.

இந்த முறையில் ஆன்லைனில் எல்.எல்.ஆர். விண்ணப்பம் செய்வதால் மனுதாரர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய நேரம் தவிர்க்கப்படும்.

மனுதாரருக்கு அவர் செய்யும் விண்ணப்பத்துக்கு ஒப்புகை அட்டையும் கிடைக்கிறது. மனுதாரருக்கு விரும்பிய நாளில், விரும்பிய நேரத்தில் தேர்வு செய்துகொள்ளலாம். மனுதாரர் அவருடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம் முதலான விவரங்களை பிழையின்றி பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Salman khan with aishwarya rai

அதிர்ச்சி அளித்த விளம்பரம் இது! (received Email)

இதை விட ஒரு அதிர்ச்சியான ஒரு மேட்டரு ஒண்ணு இருக்கு. அது....

கொஞ்சநாளைக்கு முந்தி, என் கல்லூரி கால நண்பனுடன் சாட்டிங் பண்ணிக்கொண்டிருந்தேன். அவன் கூறியது....

“ என் ஆளு பண்ணுற கொடுமை தாங்க முடியலடா. போஸ்டர்ல கூட பார்க்க சகிக்காத விஜய் படத்தையெல்லாம் பார்க்கணும்ங்றா. அதுவும் என் கூட பார்க்கணும்கிறா. அட இதைவிட கொடுமை என்னன்னா.... படம் முடிஞ்சதும் ,” படம் சூப்பரா இருந்ததுல்ல... அடுத்த வாரமும் வருவோமா?” அப்படீங்கிறா.


அதுக்கு நான் சொன்னேன், ” ஓ! போலாமேன்னு சந்தோஷமா ஒத்துக்கோ... ஏன்னா அடுத்தவாரம் வரைக்கும் தியேட்டர்ல, படத்தை ஓட்டமாட்டானுங்க....ஆப்பரேட்டர் பாவம் இல்லையா அவிங்களே ஒரு நல்ல முடிவுக்கு வந்துருவாங்க!”

Wednesday, September 15, 2010

நடிகை சீதா 2-வது திருமணம் வீட்டில் ரகசியமாக நடந்தது - டி.வி.நடிகரை மணந்தார்

`ஆண்பாவம்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், சீதா. தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பார்த்திபன் கதாநாயகனாக நடித்து முதன்முதலாக டைரக்டு செய்த `புதிய பாதை' படத்தில், சீதா கதாநாயகியாக நடித்தார்.

அப்போது சீதாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு சீதா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் சீதா வீட்டைவிட்டு வெளியேறினார். சீதாவும், பார்த்திபனும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். 20 வருடங்களுக்கு முன்பு இந்த திருமணம் நடைபெற்றது.

சீதா-பார்த்திபன் தம்பதிக்கு அபிநயா, கீர்த்தனா என்ற இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் இருக்கிறார்கள்.

திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த சில வருடங்களிலேயே சீதாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் குடும்ப நல கோர்ட்டு மூலம் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

விவாகரத்துக்குப்பின், சீதா பெற்றோர்களுடன் வாழ்ந்தார். அவருடன் மூத்த மகள் அபிநயா மட்டும் இருக்கிறார். இளைய மகள் கீர்த்தனாவும், வளர்ப்பு மகன் ராதாகிருஷ்ணனும் பார்த்திபனிடம் இருக்கிறார்கள். கதாநாயகி வாய்ப்பு போன பின் சீதா டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சீதாவுக்கும், டி.வி. நடிகர் சதீசுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினார்கள். கணவன்- மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்த அவர்கள், முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள்.

அதன்படி சீதாவும், சதீசும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். சென்னை சாலிகிராமத்தில் உள்ள சீதா வீட்டில், அவருடைய பெற்றோர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது.


இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பற்றி நடிகை சீதா


``எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். சதீஷ் என் வாழ்க்கையில் வந்தது பற்றி சந்தோஷப்படுகிறேன். அவரையே திருமணம் செய்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன்.

வயதான காலத்தில் ஒரு பெண், ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது. அதற்காகவே சதீசை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வதில் உடன்பாடு இல்லை.

Oru Pennum Rendanum (Malayalam Movie)

Monday, September 13, 2010

Murali’s Last Movie Scene- Baana Kaathadi

Swarnalatha hits

SwarnalathaHits- Tamil Movie Songs




Click here to download Swarna hits Mp3



Posted By: admin on September 13, 2010
No Comment

Wednesday, September 8, 2010

Tuesday, September 7, 2010

Ask this People to give training to all cricket teams

North india vs South india (By Vir Sanghvi, Host of India Talk show on NDTV)





Two years ago, I got into a conversation with a Chinese man I bumped into at a shop in Singapore. In the manner of strangers everywhere who search for nice things to say about each other, I complimented him on the cleanliness and tourist-friendliness of Singapore. And he, in turn, told me how much he loved Indian cinema, even though he couldn't understand the language. He was particularly impressed, he said, by our movie superstar. Did I think that he would enter politics? And how did one pronounce the superstar's name, anyway?
The Amitabh Bachchan conversation (along with the Bollywood lecture) is pretty much a staple of all contacts between Indians and friendly foreigners. So I was about to tell him how I didn't think that Amitabh would ever join politics again when I noticed that my new friend was struggling to pronounce the superstar's name.
"Raj....Rudge.... Is it Rajni Kaanth?" he asked.
Rajnikant?
I was dumbfounded.
But no, the man meant Rajnikant. He had no real knowledge of Bollywood at all. The only Indian films he knew were made in Madras. And Rajnikant was the only star he recognised.
At the time, I put it down to the high proportion of Tamils among the Indian population of Singapore. Of course, the man only knew South Indian cinema, I thought to myself. That's because he lives in Singapore.
But over the last year I've begun to wonder about how much the reference points for people who look at India from abroad are changing. In Japan, I was astonished to discover that they too were crazy about Rajnikant. The only Indian cinema that had a cult following was South Indian cinema.
And it isn't just films. If you go to England and talk to people about coming to India on holiday, they won't want to see the Taj. They'll have no interest in the palaces of Rajasthan. They'll talk about Goa. And if they want a trendy holiday, they'll ask about Kerala.
In China, I discovered that while the Chinese - like most East Asians - sneer at India and our achievements, they suddenly become respectful when the subject of information technology (IT) is raised. They may have no respect for New Delhi. But they all admire Bangalore.
Even the Bollywood craze that swept England last year (Bombay Dreams, the Selfridges promotion etc.) had very little to do with North India. Bollywood is neither North nor South India (as Javed Akhtar says, it is an Indian state in its own right), but Bombay Dreams was based on the music of A. R. Rahman and most of the tunes had first been featured in South Indian movies.
I thought of all this on the plane to Bangalore last week. I had been invited by Unmeelan, the cultural club at Infosys, to moderate a discussion on the North-South divide and I wondered if the balance had now finally changed in the South's favor.
On a previous trip to Bangalore, the Chief Financial Officer of Infosys had shown me an astonishing statistic. If you look at the rate of growth of the four Southern States - Tamil Nadu, Karnataka, Kerala and Andhra - he said, and compare it to the rest of Asia, you'll find that South India actually outperforms most of the so-called South East Asian tigers. The trouble with the same statistic for the rest of India, he pointed out, was that the economic sluggishness of North India dragged it down.
Clearly, he had a point. And at least some North Indians are beginning to learn that lesson. Two weeks ago, in Chandigarh, Amarinder Singh, the Chief Minister of Punjab, told me that the role models for North Indian Chief Ministers needed to be people like S.M. Krishna and Chandrababu Naidu who had recognized the importance of knowledge-based industries. Punjab, he said, had lost out by focusing on agriculture for far too long.
Amarinder has persuaded Dr Y. S. Rajan, the scientist who is probably best-known as President Abdul Kalam's pal, to shift to Chandigarh to make Punjabis more techno-savvy. And Rajan, in turn, gave me another figure: something like 80 per cent of all technical institutes of learning in India, he said, are located south of the Vindhyas.
At the Infosys discussion, many of the same issues cropped up. The South Indians in the audience were proud of their politicians (though this was perhaps, less true of the Tamilians) and kept contrasting Chandrababu and Krishna with Laloo Prasad and Mulayam Singh Yadav.
It was the South that was showing the way, they said. The North was still obsessed with caste, with vote-bank politics and with cheap populism.
This theme was echoed by one of the participants in the discussion, the brilliant historian and essayist Ramchandra Guha, who said that politics exemplified the difference: "Chandrababu says, 'if elected, I will turn my state into another Singapore', but when a new Chief Minister is elected in UP, all he says is 'I'll build a Ram Temple'."
There was anger, too, at the manner in which Hindi has been thrust on the South. Even Javed Akhtar, perhaps the greatest scriptwriter Hindi cinema has ever seen, said that English, not Hindi, should be India's link language.
Overall, there was no doubt that when the South Indians in the audience talked about North India, they meant UP and Bihar, not, say, Punjab or Madhya Pradesh. Nobody had anything bad to say about Amarinder, Sheila Dixit or Digvijay Singh. Equally, nobody had anything good to say about Mayawati, Mulayam or Laloo.
This, in turn, led to questions that came up again and again: when UP and Bihar send the largest number of MPs to the Lok Sabha, what hope is there for Indian politics? Won't there always be a disconnect between the professionals who are taking India forward and likes of Mayawati who are only interested in playing the caste card? Wasn't it significant, somebody else asked, that the Ayodhya movement had failed to generate any excitement outside of the Hindi belt? (This is not entirely accurate. Hindutva works well in Gujarat).
I'm not sure that there are many good answers to these questions. Over the last decade, I've observed a growing disdain for electoral democracy among the middle classes who complain that vote-bank politics will always ensure that India is ruled by cow-belt politicians who frame their appeals in terms of religion or caste. Judging by the Bangalore discussion, this disdain is felt even more strongly in the South where they don't care about all the issues that dominate national politics these days: should there be a temple at Ayodhya? Can dalits get along with an upper caste party in UP? Why should Muslims be allowed four wives? Let's ban cow-slaughter completely. None of this interests the South.
Of course, all the claims made about the South's successful 'techies' are not always valid. As my friend Chandan Mitra - another participant in the discussion - pointed out, the North is not quite as backward as the South likes to think it is. The second biggest IT center in India after Bangalore is not Hyderabad, but the National Capital Region. Small North Indian states like Himachal have performed remarkably well on many parameters. And despite Javed's preference for English as a link language, Hindi has penetrated the South.
Nor are the North and South two opposing monoliths. A large proportion of the Infosys employees who took part in the discussion were, themselves, North Indians who had chosen to work in Bangalore. And even when the women who disdained the North spoke, they did so in salwar-kameezes.
But it is hard to shake the feeling that India has changed in two very different ways over the last 15 years. On the one hand, the South has captured the world's imagination and has had the sense and/or the good fortune to focus on such areas as IT where India has the potential to be a global leader.
On the other hand, the North seems sometimes to have lost the plot. After the end of the Rajiv Gandhi government, North Indian politics seems to be less and less about the things that matter and more and more about caste coalitions, about redressing historical wrongs, about disputes over medieval mosques, about the perceived threat from Pakistan and about ensuring that politicians get as rich as they can as quickly as possible. The twin legacies of Mandal and mandir have ensured the seemingly permanent backwardness of the North.
Sadly, it is a divide that grows with each passing day. And at this rate, the South will soon leave the North far behind.

Madras Presidency (சென்னை மாகாணம்)


Madras Presidency (Tamil: சென்னை மாகாணம், Telugu: చెన్నపురి సంస్థానము, Malayalam: മദ്രാസ് പ്രസിഡന്‍സി, Kannada: ಮದ್ರಾಸ್ ಪ್ರೆಸಿದೆನ್ಚ್ಯ್, Oriya: ମଦ୍ରାସ୍ ପ୍ରେସୋଦେନ୍ଚ୍ଯ), also known as Madras Province and known officially as Presidency of Fort St. George, was a province of British India. At its greatest extent, Madras Presidency included much of southern India, including the present-day Indian State of Tamil Nadu, the Malabar region of North Kerala, Lakshadweep Islands, theCoastal Andhra and Rayalaseema regions of Andhra Pradesh, Ganjam district of Orissa and the Bellary, Dakshina Kannada, and Udupi districts of Karnataka. The presidency had its winter capital at Madras and summer capital at Ootacamund.

The Madras presidency was administered by a governor and a council, consisting of two members of the civil service, which number may be increased to four. There was also a board of revenue of three members. For legislative purposes the council of the governor was augmented by additional members, numbering 45 in all, of whom not more than 17 may be nominated officials, while 19 were elected by various representative constituencies. Members of the legislative council enjoyed the right of interpolation, of proposing resolutions on matters of public interest, and of discussing the annual financial statement.
In 1911 the province was divided into 24 districts: Ganjam, Vizagapatam (Visakhapatnam), Godavari, Krishna, Kurnool, Nellore, Cuddapah, Anantapur, Bellary,North Arcot, South Arcot, Chingleput, Madras, Salem, South Canara, Malabar, Coimbatore, Tiruchirappalli, Tanjore, Madurai, Tirunelveli, The Nilgiris, and Guntur. Each district was under the charge of a collector, with sub-collectors and assistants. The districts were not grouped into divisions or commissionerships, as in other provinces.
The principle of local devolution was carried somewhat further in Madras than in other Raj provinces. At the bottom are union panchayats or village committees, whose chief duty is to attend to sanitation. Above them came taluk or subdivisional boards. At the head of all were district boards, a portion of whose members are elected by the taluk boards.
Five princely states fell under the political authority of Madras Presidency: BanganapalleCochinPudukkottaiSandur, and Travancore.

Sunday, September 5, 2010

சூர்யா - கெளதம் எமி ஜாக்ஸ்ன் கூட்டணி

'வாரணம் ஆயிரம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணைகிறது கெளதம் வாசுதேவ் மேனன் - சூர்யா கூட்டணி.

சமீரா ரெட்டி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'நடுநிசி நாய்கள்' படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கெளதவ் வாசுதேவ் மேனன், அதைத் தொடர்ந்து இந்தியில் 'விண்ணைத் தாண்டி வருவாயா'வை உருவாக்கவுள்ளார்.

நடிகர் அஜீத்தின் 50-வது படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டச் சூழலில், இருவரும் பிரிந்தனர். அஜீத் தனது 50-வது படத்தை வெங்கட்பிரபு இயக்குவார் என அறிவித்தார்.

இதனால், கெளதவ் வாசுதேவ் மேனன் அடுத்து யாரை வைத்து அடுத்த படத்தை இயக்குவார் எனக் கவனிக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது நண்பர் சூர்யாவை வைத்தே படத்தை இயக்குவது என முடிவு செய்திருக்கிறார், கெளதம்.

அஜீத், எந்த படத்தில் எல்லாம், 'நடிக்க மாட்டேன்' என்று சொல்லுகிறாரோ, அப்படங்கள் எல்லாம் சூர்யா நடித்து வெற்றிகளை குவித்திருக்கின்ற என்பது கோடம்பாக்க வரலாறு. 'காக்க காக்க', 'நந்தா', 'கஜினி' ஆகியவை இதற்கு நல்ல உதாரணங்கள்.

முன்னதாக, "நான் ஏன் அஜீத்துக்காக காத்திருக்க வேண்டும்?. எனது நண்பர்களான கமல், சூர்யாவுக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருப்பேன்," என்று சற்று காரமாகவே பேசினார், கெளதம்.

பதிலுக்கு அஜீத்தோ, "கௌதம் இயக்குனராகி பத்து வருடமாகிவிட்டது. நானும் 50-வது படத்தில் நடித்து வருகிறேன். அவர் என்னை மட்டுமே நம்பி இல்லை. நானும் அவரை மட்டுமே நம்பி இல்லை," என்றார்.

இப்படி நடந்தச் சொற்ப்போருக்கிடையே அஜீத் நடிப்பதாக கெளதம் வாசுதேவ் மேனன் தயார் செய்த 'துப்பறியும் ஆனந்த்' படத்தை, சூர்யாவை வைத்து இயக்க போகிறார் என்று உறுதிபட தெரிவிக்கிறார்கள், கோடம்பாக்க நண்பர்கள்.

இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம்...

அந்தப் படத்தில் கதாநாயகி வேடத்தில் நடிக்க பேச்சு நடப்பது, 'மதராஸப்பட்டினம்' புகழ் இங்கிலாந்து மாடலும் நடிகையுமான எமி ஜாக்ஸ்ன் உடன்!!!

அஜீத் ரொம்ப மிஸ் பண்ராறோ!?

Thanks to vikatan

Saturday, September 4, 2010

Kerala, Asia's best travel destination

Kerala, Asia's best travel destination

Kerala, Asia's best travel destination

Kerala, Asia's best travel destination: "Kerala, Asia's best travel destination"




Even as Kerala is named the best travel destination in Asia, we bring you 25 reasons to visit God's Own Country. That is, if you haven't already.



Kerala Tourism got a boost when the million-plus readers of the acclaimed travel portal, SmartTravelAsia.com, placed the state as the best Asian holiday destination ahead of Bali, Phuket and the Maldives in a poll conducted over 3 months across Asia (India, Singapore, Australia, Hong Kong, China, Japan, Malaysia, Thailand, Philippines, and the Middle East), Europe and North America.

"This is a phenomenal recognition for Kerala and the people who are working in the tourism sector," said V. Venu, secretary, Kerala Tourism.

The only other Indian destinations to be listed in the top 10 were Rajasthan and Goa - at eighth and 10th spot respectively.

So, here's why you should pack your bags and get those tickets for Kerala.

Thursday, September 2, 2010

Tourism & Hospitality Study & Work Guaranteed* Program



English Language Program – Students need to have minimum IETS 4.0 otherwise they need to study 3 to 12 months of English for Speakers of Other Languages (ESL)

Tourism & Hospitality Programs – 2 programs are currently offerred to international students:

Diploma in Tourism & Hospitality – 12 months

Advanced Diploma in Tourism & Hospitality – 12 months
Food & Beverage Operations
Hotel & Resort Management



Advanced Diploma in Tourism & Hospitality

  • Food & Beverage Operations
    • Principles of Economics
    • Tourism Services
    • Catering/Food & Beverage Operations
    • Food & Beverage Marketing
    • Food Science & Hygiene
    • Managing Cost in Food & Beverage Operations

  • Hotel & Resort Management
    • Tourism Services
    • Meetings, Incentives, Conferences & Exhibitions  MICE
    • Hospitality Management
    • Hospitality Sales & Marketing
    • Rooms Division Management
    • Security & Safety Operations


60% savings on the same course in Singapore
30% savings on the same course in Malaysia

Live-in campus with dormitories and boarding facilities
International village with faculty and students from across Asia

Strong partnerships with industry players for practical curriculum development, internships, career placement and scholarships

Mandatory hands-on training hours with resort partners required as part of the curriculum to ensure practical application of knowledge and skills

Student services include career guidance and job placements for employment opportunities with our corporate partners

Campus in a resort location with an ocean view surrounded by natural greenery and open areas